19.1 C
Scarborough

கவினின் ‘மாஸ்க்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Must read

விக்ரனன் அசோக் இயக்கத்தில் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் ப்ளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்த தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் கவின்.

இப் படத்தில் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், மே மாதம் இத் திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article