14.6 C
Scarborough

கனடாவிற்குள் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு!

Must read

கனடாவிற்குள் டீசல் மற்றும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.

குறிப்பாக நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) கடந்த 7 நாள்களில் டீசல் விலை லிட்டருக்கு 16 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓண்டேரியோவின் (Ontario) வடபகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 சதத்தினால் உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் சராசரி விலை 5.7 சதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வுகளுக்குப் பின்னணி, இரான்-இஸ்ரேல் (Iran-Israel) இடையிலான தொடர்ச்சியான மோதல்களால், சந்தை நிலைத்தன்மை இழந்த நிலையில், எண்ணெய் வழங்கல் மற்றும் தேவை மீது இது பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக எண்ணெய் விஞ்ஞானி பாட்ரிக் டி ஹான் (Patrick De Haan) தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article