19.9 C
Scarborough

ஈரான் யுத்தத்தில் களமிறங்கும் சீன விமானம்!

Must read

இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் தனது பாதுகாப்பு கட்டமைப்பை விரிவாக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, தெஹ்ரான் அதிகாரப்பூர்வமாக 40 உயர் தரத்திலான சீன J-10C ஸ்டெல்த் போர் விமானங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் சீனா போரில் தலையிடும் என கூறப்பட்டாலும் அதிகார பூர்வமாக எந்தவித தலையீட்டையும் செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article