இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 700 பேரை ஈரான் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
கடந்த 12 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கைகளின் போது 10,000 க்கும் மேற்பட்ட சிறிய ட்ரோன்கள் ஈரானிய பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.