15.1 C
Scarborough

இலங்கையில் வடக்கு – தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிக்கப்படுகிறது – எதிர்க்கட்சி கண்டனம்

Must read

வடக்கு – தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் வகையிலான, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(04) அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “என்னுடைய அரசியல் வாழ்வில் நான் இனவாத்தை முன்னிருத்தி செயற்படவில்லை.

எல்லோருக்கும் இறந்தவர்களை நினைவு கூற உரிமை இருக்கின்றது. வடக்கிலும் தெற்கிழும் வழக்கு பதிவு செய்யும் போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து ஆலோசனை பெற்றக்கொண்டு அதற்கமைவாக வழக்கு தாக்கல் செய்யுங்கள் என்றும், இனவாதத்தை ஒழிப்பதற்கு சரியான தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியம். என்றும் அவர் வலியுறுத்தினார்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article