கனடாவில் இந்தியர்கள் நடத்திய இரத யாத்திரையின் மீது மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டொரோன்டோ நகரில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சாலையின் ஓரத்திலிருந்த கட்டடங்களிலிருந்து மர்ம நபர்களால், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.