4.5 C
Scarborough

இந்திய, இலங்கை அமைச்சர்கள் கலந்துரையாடல்!

Must read

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதவிர, பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article