வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் உடலை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்.

