லண்டனில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிக் பென்(Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி பலஸ்தீனக் கொடியை அசைத்து “பலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்று கூச்சலிட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.