7.4 C
Scarborough

மெட்ரோ பஸ் கம்பனி இன்று ஆரம்பம்!

Must read

இலங்கையில் நகர்புறங்களில் மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் 200 பஸ்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன. அதற்காக மெட்ரோ பஸ் கம்பனியொன்று (Lanka Metro Transit (Pvt) Ltd) உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை இன்று திறந்துவைக்க உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article