அண்மையில் மறைந்த, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலிக் குறிப்புப் பதிவேட்டிலும் ஈழத்தமிழர்கள் சார்பிலான இரங்கல்களைப் பதிவுசெய்திருந்தார்.