16.8 C
Scarborough

புதிய ஒப்பந்தத்தில் கைசாத்திடப்போகும் கனடா போஸ்ட்!

Must read

கனடா அஞ்சல் நிறுவனம் (Canada Post) தனது இரண்டாவது பெரிய தொழிற்சங்கமான கனடிய அஞ்சல் முகவர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்துடன் (Canadian Postmasters and Assistants Association – CPAA) புதிய ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டுறவு ஒப்பந்தம் கடந்த 18 மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பெரும்பாலும் கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பணியாற்றும் 8,500 ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளில் 11% ஊதிய உயர்வு வழங்கப்படும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article