கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட யானை இன்றைய தினம் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த யானையை வடமாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் பரிசோதனை செய்தார்.
குறித்த யானை பன்றிக்கு வைக்கும் வெங்காய வெடியில் அகப்பட்ட நிலையில் காயங்களுக்குள்ளான நிலையில் காணப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளது.