15.4 C
Scarborough

இந்து -பாக் மோதலால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்!

Must read

நாளை டெல்லி-பஞ்சாப் அணிகளுக்கிடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டி மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையில் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் என தகவல் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article