14.8 C
Scarborough

அவுஸ்திரேலிய அணி புதிய சாதனை

Must read

சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின.

இங்கிலாந்ததையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 356 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சம்பியன்ஸ் டிரொபி தொடரில் அதிக ஒட்டங்களை விரட்டிப் பிடித்து அவுஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article