2.8 C
Scarborough

அரையிறுதியில் ராஷ்மிகா

Must read

இந்தியாவில் மகாராஷ்டிராவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். முதல் செட்டை ராஷ்மிகா 6-2 என வென்றார். அடுத்த செட்டை மாயா 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

மூன்றாவது, கடைசி செட்டை ராஷ்மிகா 6-1 என வசப்படுத்தினார். முடிவில் ராஷ்மிகா 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article