ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மர்மர்.
இத் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ள Found footage ஹொரர் திரைப்படமாகும்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டது.
இத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளது.