மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் ஆறாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்ற பாகிஸ்தான் முதலில் பபந்து வீச்சை தெரிவு செய்துள்ளது .
இதை அடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி பிரதிகா ஆகியோர் களம் இறங்கி உள்ளனர் தற்போதைய நிலவரப்படி இந்தியா 34 ஓவர்கள் முடிவில் 154 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

