சிம்பாப்வே – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகிறது.
4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.
குறித்த டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.