களுத்துறை ,மத்துகம நாகஹவல பகுதியில் உள்ள பெரிய நீர்வீழ்ச்சியின் கற்பறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 94 தோட்டங்கள் அடங்கிய பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மத்துகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

