16.4 C
Scarborough

ஐ.பி.எல் 2025 – லக்னோ அணியை வீழ்த்தி தனது வெற்றியை பதிவு செய்தது டெல்லி

Must read

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 3ஆவது நாளான இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 4 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை எதிர்கொள்கிறது

இந்தப் போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

லக்னோ அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது. அதன்படி டெல்லி அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்று தனது வெற்றியை பதிவு செய்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article