7.4 C
Scarborough

இலங்கையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரிப்பு

Must read

இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாகவும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக டெய்லி மிரர் எய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம் களனி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் அனுஷா எதிரிசிங்க, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு விவாதத்தின் போது இலங்கை சமூகத்தில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பெண்களை பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பதற்கான அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார், அவர்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது அவர்களின் குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்தின் நல்வாழ்வுக்கு அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article