16.2 C
Scarborough

இலங்கை-ஜிம்பாப்வே இரண்டாவது டீ 20 கிரிக்கெட் போட்டி

Must read

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (6) ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்பபடி மாலை 5 மணிக்குத் தொடங்கியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

அதன்படி, இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் போட்டியில் வெற்றி பெற முடியும்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை ஜிம்பாப்வேயில் விளையாடும் முதல் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article