ஹெமில்டன் காவல்துறையினர், அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதல் மற்றும் தவறாக நடந்து கொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், இதை அவர்கள் வரலாற்றில் பதிவான சம்பவம்” என்று விவரித்துள்ளனர்.
46 வயதான குறித்த அதிகாரி 17 ஆண்டுகளாகப் படையில் பணியாற்றி வருவதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
அவர் மீது தாக்குதல் மற்றும் நடத்தை ரீதியானசெயல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கூறப்படும் சம்பவம் அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் குறித்து காவல்துறையினர் விபரங்களை வெளியிடவில்லை.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்னர்.