முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது எஸ்டிஆர்49 எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அட்மேன் சினி ஆரட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 50 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு அவரது பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்பு நிறுவன் சிம்புவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.