16.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

210 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான பணியாளர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54...

‘ஜனாதிபதி நிதி இப்போது முழுமையாக மக்களுக்கானதாக மாற்றப்பட்டுள்ளது’;பிரதமர் ஹரிணி

ஜனாதிபதி நிதி செல்லும் வழியை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதாக பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த நிதி முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது, எனினும் இப்போது அது 100% மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது...

சட்டவிரோத வாகன இறக்குமதி தொடர்பில் முக்கிய நபர்கள் கைது

சட்டவிரோத வாகன இறக்குமதி மற்றும் பதிவுத் திட்டம் தொடர்பாக வத்தேகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் தொழிலதிபர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று...

இந்தியா, அசாம் மாநிலத்தில் ஒரே மாதத்துக்குள் அடுத்தடுத்த நிலநடுக்கம் பதிவு

இந்தியாவின் வடக்கு பகுதியான அசாம் மாநிலத்தில் இன்று மாலை 4:41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடக்கு பங்களாதேஷ் மற்றும் அண்டை நாடான பூட்டான் வரை உணரப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி...

மியான்​மர் ராணுவத்தின் தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழப்பு

மியான்​மர் ராணுவத்தின் தாக்குதலால் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஆயுதமேந்​திய குழுக்​கள் மற்​றும் இராணுவ எதிர்ப்​புப் படைகள் தெரிவித்துள்ளன. மியான்​மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகி​யின் அரசு கவிழ்க்​கப்​பட்​டது. பின்​னர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டுக்​குள்...

பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையிலான மோதலில் பலர் உயிரிழப்பு

தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையிலான தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத...

காசா மீதான இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பினரின் கடைசி கோட்டையாக உள்ள காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து...

தைத்திருநாள் பண்டிகையின் போது வெளியாகும் படங்கள்

2026 பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் ரவி மோகன் நடிப்பில் தயாராகும் பராசக்தி படமும் வரும் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அதை உறுதி செய்தனர். பராசக்தி...

வித்யாசமான முறையில் வெளியிடப்பட்ட ‘அடியே வெள்ளழகி’ பாடல்

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி, ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ என்ற பாடலை 100-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். நடிகர் கே.சி.பிரபாத்தின் மகனான மிதுன் சக்கரவர்த்தி, ‘கொடி வீரன்’ படத்தில் சிறுவனாக அறிமுகமானவர். தொடர்ந்து,...

லோகேஷ் கனகராஜ் – ஆமிர்கான் பிரிந்தனரா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’, கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையே அவர் ஆமிர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இதை...

Latest news

- Advertisement -spot_img