13.4 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கற்பாறைகளுக்கு இடையே மறைக்கப்பட்ட தோட்டாக்கள் மீட்பு

களுத்துறை ,மத்துகம நாகஹவல பகுதியில் உள்ள பெரிய நீர்வீழ்ச்சியின் கற்பறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 94 தோட்டங்கள் அடங்கிய பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிசார் தெரிவித்துள்ளனர். மத்துகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்...

வட மாகாணத்தில் குற்ற செயல்கள்; பொலிஸாரின் அசமந்தத்தை சுட்டிக்காட்டிய அதிகாரிகள்

வட மாகாணத்தில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொலிசாரின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாகவு மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வாடா மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்...

பாதுகாப்பு வாகனம் கோரியுள்ள மஹிந்த, மைத்திரி

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைதிரிபால சிறிசேன ஆகியோர் பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

பிரான்ஸ் பிரதமராக மீண்டும் ஜெபஸ்டின் தெரிவு

பிரான்ஸ் பிரதமராக மீண்டும் ஜெபஸ்டின் லெகோர்னு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வருட இறுதிக்குள் அமைச்சரவையை நியமித்து நாட்டின் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு புதிய பிரதமர் ஜெபஸ்டினிடம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான்...

சீன பொருட்கள் மீது 100 வீத வரி விதிப்பு

சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் இடையே பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு வர்த்தக போர் மூண்டது. இந்த நிலையில் இரு நாடுகளும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அமெரிக்க...

இயற்கை அனர்த்தத்தினால் மெக்சிகோவில் 28 பேர் உயிரிழப்பு

பசுபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவையும் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக மெச்சிக்கோவில் இதுவரையில் 28 பேர்...

படைகளை திரும்ப பெற இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி!

இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் அமெரிக்க தலைவரின் தலையீட்டினால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பணய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேல்...

‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் பொன்ராம் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வைத்து கொம்புசீவி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமார் காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு...

மகாசேனா படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது

நகைச்சுவை கலந்த பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் விமல். அவரது நடிப்பில் தற்போது தேசிங்குராஜா 2 திரைப்படமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் யோகி பாபு உடன் இணைந்து...

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ‘சிறை’

நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் லலித் குமாரின் மகன் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'சிறை' திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர்...

Latest news

- Advertisement -spot_img