5.4 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

விவாகரத்தை அறிவித்த மற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டனர். அவர்களின் விவாகரத்து செய்தி பல மாதங்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக...

ஷிகர் தவானின் வாழ்நாள் சாதனையை முறியடித்த இந்திய வீரர்

ஐ.சி.சி. சம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பங்காளதேஷ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டியில் 229 ஓட்ட இலக்கை நோக்கி...

சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. வியாழக்கிழமை பர்தமானுக்குச் சென்று கொண்டிருந்தபோது துர்காபூர் விரைவுச் சாலையில் தண்டன்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி பயணித்த...

கத்தார் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று...

சம்பியன்ஸ் டிராபி முதல் ஓவரிலேயே வெளியேறிய ஸமான்

சம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் முதல் ஓவரிலேயே உபாதை காரணமாக வெளியேறினார். சம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற முகமது ரிஸ்வான்...

நியூஸிலாந்துடன் மோதும் இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான சமரி அதபத்து தலைமையிலான 16 பேர்...

தசுன் ஷானகவுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்

ஒப்பந்தக் கடமைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானகவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. தசுன் ஷானக கடந்த இரண்டாம் திகதி (பெப்ரவரி...

இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்

சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி பாகிஸ்தான் பெயருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில். இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா,...

மக்காவுக்குச் சென்ற முகமது சிராஜ்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புனித பயணமாக மக்காவுக்குச் சென்றுள்ளார். சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் செல்ல வேண்டும் என்பது அந்த மார்க்கம் வலியுறுத்தும் கடமைகளில் ஒன்றாகும். அந்தவகையில் நேற்று (17)...

40 ஆண்டு கால சாதனையை முறியடித்த அமெரிக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தகுதி சுற்றின் ஒரு பகுதியான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்2 ஓமனின் அல் அமராட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா - ஓமன் இடையிலான...

Latest news