-0.3 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்வரேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான்...

மியாமி ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் ஜாஸ்மின்...

209 ரன்கள் எடுத்த லக்னோ: கம்பேக் கொடுத்த டெல்லி

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலில் லக்னோ அணி பேட் செய்து 209 ரன்கள் எடுத்தது. விசாகப்பட்டினத்தில்...

இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது – தோனி நெகிழ்ச்சி!

ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு தோனி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: “கடந்த பல ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன்....

ஐ.பி.எல் 2025 – லக்னோ அணியை வீழ்த்தி தனது வெற்றியை பதிவு செய்தது டெல்லி

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 3ஆவது நாளான இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 4 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, லக்னோ...

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித் தலைவர் தமீம் இக்பாலுக்கு நெஞ்சுவலி – வைத்தியசாலையில் அனுமதி

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார். 36 வயதான தமீம் இக்பால், அண்மையில் சர்வதேச...

இம்ரான் கானின் கைதி இலக்கத்தை எழுதிய பாக். வீரர் ஜமாலுக்கு அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் சபை 4,000 டொலர் அபராதம் விதித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான...

ஆசியக்கிண்ண உதைபந்து தகுதிகாண் சுற்று போட்டி அட்டவணை வெளியீடு

2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய உதைபந்து சம்மேளனத்தின் ஆசியக் கிண்ண தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாம்...

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்ரி தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கிறிஸ்டி கொவென்ட்ரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சிம்பாப்வே விளையாட்டு அமைச்சரும் இரண்டு முறை ஒலிம்பிக் நீச்சல் தங்கப் பதக்கம் வென்றவருமான இவர், இன்று (20) 97 ஐஓசி உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட்ட பின்னர்...

ஆல்ரவுண்டர் பற்றாக்குறையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2025

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக சீசனான 2008-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த 3 சீசன்களிலும் அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தியது. 2022-ல் 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி, அடுத்த ஆண்டில்...

Latest news