8.7 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஷ்வெரெவ்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு அலெக்சாண்டர் ஷ்வெரெவ் முன்னேறினார். காயம் காரணமாக ஜோகோவிச் வெளியேறியதால் அரையிறுதி போட்டியில் ஷ்வெரெவ் வெற்றி பெற்றார்.  

அரையிறுதியில் ஜோகோவிச்

நடப்பு ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் தகுதிபெற்றுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை...

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்

முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருதுதைப் பெற்ற 64ஆவது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்...

2034 வரை மென்செஸ்டர் சிட்டியில் ஒப்பந்தமான ஹாலண்ட்

பிரபல உதைபந்து வீரரான நோர்வே நாட்டைச் சேர்ந்த எர்லிங் ஹாலண்ட் மென்செஸ்டர் சிட்டி கழகத்துக்காக 2034ஆம் ஆண்டு வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் எர்லிங் ஹாலண்டுக்கு ஒரு வாரத்துக்கு 5 இலட்சம்...

ரொக்கெட்டை உடைத்த மேத்வதேவுக்கு அபராதம்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் டென்னிஸ் ரொக்கெட்டை உடைத்ததற்காக ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் மேத்வதேவ், தாய்லாந்தின் காசிடிட் சாம்ராஜே வீழ்த்தினார்....

லக்னோ அணியின் தலைவராகின்றார் ரிஷப் பண்ட்

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த...

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியிலேயே இலங்கை அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 139 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் படைத்த புதிய சாதனை

தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றொரு சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன்படி, கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய செர்பிய வீரர் என்ற சாதனையை நோவக்...

டிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

2024-25 போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது, அதில்...

தீயில் கருகிய பத்து ஒலிம்பிக் பதக்கங்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல...

Latest news