2.4 C
Scarborough

CATEGORY

இலங்கை

வாகனஇறக்குமதிக்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை!

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்....

நாட்டில் அமுலுக்கு வரும் சட்டங்கள்!

நாட்டில் மேலும் ஐந்து சட்டங்கள் அமுலுக்கு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதன்படி நாடாளுமன்றத்தில் அண்மைக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...

யாழில் யாசகம் எடுத்து கொழும்பில் வீடு கட்டும் தென்னிலங்கை குடும்பம்

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் தென்னிலங்கை குடும்பம் ஒன்று தொடர்பிலான தகவல் வெளியாகி பல்லருக்கும் திகைப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி, பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தே குறித்த...

யாழில் பொலிசாரின் காதில் பூ சுற்றிய மாணவர்கள்

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரமாக கார்த்திகைப் பூ அலகரிக்கப்பட்டிருந்தது. தொடர்பில் விசாரணைக்கு வருமாறு நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை காலை...

பேக்=பேஸ்புக் மூலம் மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!

பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை ( 01) பதிவாகியுள்ளது . சம்பவம்...

வித்தியா கொலை வழக்கில் கைதான நபர் மரணம்!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் கண்டி...

யாழில் ஆலயம் சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியை சேர்ந்த 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்து உயிரிழப்பு வீட்டுக்கு...

Latest news