அடுத்த வருடம் 30 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் 20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக...
ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கு ஒன்றாறியோவின் டெமிஷ்காமின் பகுதிகள் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் ரொறன்டோ போலீசார் விசாரணைகளை...
இந்திய தலைநகர் புதுடில்லியில் இன்று ஒரேநாளில் 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் உள்ள பாடசாலைளுக்கு அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் 9 ஆம்...
தாய்லாந்தில் திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து - தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.
அப்போது...
கனடாவின் மன்றியால் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருந்த நபர் மரணித்துள்ளார்.
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 6 மணித்தியாலங்கள் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
39 வயதான அடம் போர்கோயிங் என்ற குறித்த நபர் நபருக்கு இசிஜி...
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி தீர்க்கமான முடிவொன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் அதிக மழை பெய்கிறது, இருந்தபோதிலும் மழையை...
கனடாவில் நிகழும் மரணங்களில், 20 பேரில் ஒருவர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சேவை (Euthanasia) தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது.
ஆனால் அதிகரிப்பு வீதம் முந்தைய ஆண்டுகளை...
கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் எயார் கனடா விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எயார் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
வட. அமெரிக்கா மற்றும்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்ட, நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான...