15.9 C
Scarborough

CATEGORY

Top Story

காலி சிறைச்சாலையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்…

காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர்...

தமிழக முதல்வர் ஜனாதிபதி அநுரவிடம் விடுத்த வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் விடுதலைக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதற்காக...

10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 6 மாதங்களின் பின் கைது

தலைமன்னாரில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த சந்தேக நபர், 6 மாதங்களின் பிறகு கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி...

கனடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட், ராஜினாமா

கனடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கனடிய மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக செயல்படுகிறார்கள். ப்ரீலாண்ட், பதவி ராஜினாமாவுக்கு தொடர்பான கடிதம் ஒன்றை வெளியிட்டு,...

கனடாவில் வரி விடுமுறை ஆரம்பம்

மத்திய அரசின் புதிய தீர்மானத்தின் அடிப்படையில், பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் இருந்து, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் (பெப்ரவரி 15ஆம் தேதி வரை) இந்த வரி விடுமுறை...

கனடாவில் மூன்று இந்தியர்கள் பலி – இந்தியா கவலை

கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், அவை பயங்கரமான துயர சம்பவங்கள் என இந்தியா விமர்சித்துள்ளது. மேலும் அந்த சம்பவங்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கனடா அரசை...

இலங்கையர்களை திருப்பி அனுப்புகிறது இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கை நாட்டவர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்படுபவர்கள், விவசாய வேலைகளுக்கான விசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர். எனினும்...

ரொறன்டொவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் நால்வர் கைது

கனடாவின் ரொறன்டோவில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நால்வருக்கு எதிராகவும் ஆயுத பயன்பாடு தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும்...

யாழில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தநிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 11...

காதலை நிராகரித்தால் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்டார் இளம் பெண் – இந்தியாவி கொடூரச் சம்பவம்

மைத்துனரின் காதல் கோரிக்கையை நிராகரித்ததால், கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பம் பதிவாகியுள்ளது. மேலும் பெண்ணின் உடலிலிருந்து தலையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் ரீஜண்ட்...

Latest news