தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக களமிறங்க முடிவு செய்திருக்கிறார் ரவி மோகன்.
மனைவியை விவகாரத்து செய்தவுடன், மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் ரவி மோகன். தனது பிறந்த நாளன்று ஜெயம்...
உலகளவில் ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முந்தி சாதனை புரிந்திருக்கிறது ‘டிராகன்’.
2025-ம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்தது ‘விடாமுயற்சி’. அஜித் படம் என்பதால்...
நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார்.
வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில்...
சித்திரம் பேசுதடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, வெயில், ராமேஷ்வரம், அசல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தி டோர்...
வேட்டையன் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் நடித்து...
பெப்பின் ராஜ் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் எமகாதகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை...
நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களாக முன்னணி நடிகரை காதலித்து வருகிறார் அபிநயா என்று செய்திகள் பரவியது. அதற்கு அபிநயா தான் நீண்ட வருடங்களாக ஒருவரை காதலித்து...
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘தி ராஜா சாப்’. இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து...
‘ரெட்ரோ’ படத்துக்காக முதன்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் பூஜா ஹெக்டே.
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்துக்காக முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங்...
கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
மைசூரில் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது தான் கார்த்திக்கு காலில் அடிபட்டது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு...