பெப்பின் ராஜ் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் எமகாதகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை...
நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களாக முன்னணி நடிகரை காதலித்து வருகிறார் அபிநயா என்று செய்திகள் பரவியது. அதற்கு அபிநயா தான் நீண்ட வருடங்களாக ஒருவரை காதலித்து...
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘தி ராஜா சாப்’. இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து...
‘ரெட்ரோ’ படத்துக்காக முதன்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் பூஜா ஹெக்டே.
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்துக்காக முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங்...
கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
மைசூரில் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது தான் கார்த்திக்கு காலில் அடிபட்டது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு...
லண்டனில் சிம்பொனி இசையை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.
'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து, அரங்கேற்றினார்.
35...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி...
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் அடுத்தமாதம்...
தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25வது படமா பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை வந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் படமான...
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் டீசர் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171ஆவது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும்...