இயக்குநர் மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுப்பது ஏன் என்று நடிகர் சிம்பு பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு என்று திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு...
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்துக்கு ‘டயங்கரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிமுக வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
‘வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர்...
சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழக அளவில் ரூ.17.75 கோடியையும், இந்திய அளவில் சுமார் ரூ.20 கோடியையும் வசூல் செய்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ'. பூஜா...
நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’....
நடிகர் அனில் கபூர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் சஞ்சய் கபூர் ஆகியோரின் தாயார் நிர்மல் கபூர், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த இரண்டு மாதங்களாக...
ஸ்ரீலீலா நடித்து கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘கிஸ்’. இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. நாகன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். ரோபோ சங்கர், நாஞ்சில்...
மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாருன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம்...
’கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. ‘கனிமா’ பாடல் சமூக வலைதளங்களில் பெற்ற மாபெரும் வரவேற்பு, ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின்...
‘கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படம் மே 16-ம் தேதி வெளியாகிறது. இதன் கதையை சூரி எழுத, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பிரசாந்த்...
ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் இணையும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில்...