3 C
Scarborough

CATEGORY

சினிமா

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!

கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (மே 17) வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்...

8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்தது எப்படி? – அஜித் பகிர்வு!

நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். கார் பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளேன்” என்று நடிகர் அஜித்...

“என் கனவை நனவாக்கியதற்கு நன்றி” – நடிகை நிஹாரிகா நெகிழ்ச்சி!

மிஷன் இம்பாசிபிள் 8’ படத்தின் லண்டன் ப்ரீமியரின் போது நடிகையும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸருமான நிஹாரிகா டாம் க்ரூஸ் உடன் உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான...

சூரி மிக நேர்மையான மனிதர்!

நடிகர் சூரிக்கு கதாநாயகியாக நடிக்க விருப்பமாக என்ற கேள்வியை பலரும் தன்னிடம் கேட்டதாகவும், அவருடன் நடிப்பதில் தனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லையெனவும் நடிகை ஐவர்யா லக்‌ஷ்மி தெரிவித்துள்ளார். ஏன் இவ்வாறான கேள்விகளை கேட்கிறார்கள் என்பது...

உதயநிதி பிரச்சாரம் செய்யவேன்!

உதயநிதி அழைத்தால் தேர்தல் பிரச்சாரம் செல்வீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் பதிலளித்துள்ளார். காமெடி நடிகரில் இருந்து மாறி நாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார் சந்தானம். அவருடைய நடிப்பில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் மே...

பான் – இந்தியா படங்கள் மிகப்பெரிய மோசடி!

இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. அவர், 'தி இந்து' நாளிதழ் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில்...

க்ளைமாக்ஸ் உடன் ‘ட்ரெயின்’ படத்தின் முழுக் கதையை பகிர்ந்த மிஷ்கின்!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘ட்ரெயின்’. கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் தாமதாகி வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கின் இப்படத்தின்...

ஆகஸ்ட் முதல் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியாகின இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர். இப்படத்தின்...

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார்!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார்). இவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி...

ரெட்ரோ’ லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு

தனது ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு...

Latest news