6.2 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

உலக பரா தடகள போட்டி – தங்கம் வென்ற இலங்கை வீரர்

இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி.பாலித பண்டார துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள ‘கிராண்ட் பிரிக்ஸ் 2025’ இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று...

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்

மகளிருக்கான 3 ஆவது பிரீமியர் லீக் போட்டி நாளை (14) தொடங்குகிறது. மார்ச் 15 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் வதோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை, ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறன. இதில்...

RCB அணியின் புதிய தலைவராக ராஜத் படிதர் அறிவிப்பு

இந்த ஆண்டு (2025) இடம்பெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வழிநடத்தும் தலைவராக ராஜத் படிதர் அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் RCB அணியின் சிஓஓ ராஜேஷ்...

முத்தரப்பு லீக் போட்டி – பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாதனை

முத்தரப்பு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது. பாகிஸ்தான் சென்றுள்ள தென்னாபிரிக்கா- நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறியது....

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அயர்லாந்து

சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்ட அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த அணியாக சாதனை படைத்தது. சிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட்...

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி விலகல்!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து எட் ஜோய்ஸ் விலகவுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிக் காண் சுற்றுக்குப் பின்னர் அவர் அந்த பதவியிலிருந்து விலகவுள்ளதாகத்...

இந்தியாவில் பதக்கங்களை குவித்த இலங்கை வீரர்

இந்தியாவில் 2025ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின். இந்த போட்டியானது ராஜஸ்தான் RR...

தங்கப் பதக்கம் வென்ற சமித்த துலான்

பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ தடகள வீரரான அதிகாரவாணையற்ற அதிகாரி கே.ஏ. சமித்த துலான், உலக பரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். டுபாயில்...

சம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்

நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சம்பியன் பட்டம் வென்றார். கடந்த 01ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

3 ஆவது ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த விராட் கோலி, சுப்மன் கில்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை...

Latest news