15.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

கேன் வில்லியம்சனின் புதிய சாதனையுடன் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து- தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 304 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 305 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து...

ரோஹித் சர்மாவுக்கு மூன்றாவது இடம் – எதில் தெரியுமா?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக குறித்த பட்டியலில் 48 சதங்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்திலிருந்த நிலையில், அவரை...

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடலை வெளியிட்ட ஐ.சி.சி.

9ஆவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் குறித்த தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் ஐ.சி.சி யினால்...

இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த ஜோ ரூட்

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் அதிக அரை சதங்கள் அடித்து ஜோ ரூட் சாதனைப்படைத்துள்ளார். நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக...

47 ஆண்டுகால சாதனையை முறியடித்த மேத்தியூ பிரீட்ஸ்கே

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. லாகூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தென்னாபிரிக்கா - நியூசிலாந்து...

பின்லாந்து உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன் வெற்றி

பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இப்போட்டியில்...

சகல விக்கெட்டுக்களையும் இழந்தது அவுஸ்திரேலிய அணி

இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்னர் சகல...

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவிற்கு நெற்றியில் பலத்த காயம்

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான ரச்சின் ரவீந்திராவிற்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த நிலையில்...

ஆடம் கில்கிறிஸ்டின் சாதனை முறியடிப்பு!

அவுஸ்திரேலியா - இலங்கை இடையேயான 2- ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 257 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அவுஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ஓட்டங்களை குவித்தது. 156...

36 ஆவது சதத்தை பதிவு செய்தார் ஸ்மித்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று  தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின்...

Latest news