14.2 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

18 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ஹர்பஜன், ஸ்ரீசாந்தை அறையும் காணொளி காட்சி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் உலகளாவிய விளையாட்டு நிகழ்வாக மாறியுள்ள நிலையில், ஐபிஎல் 2008 இன் முதல் தொடரில் நடந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு...

இறுதி நேரத்தில் வெற்றியை சுவீகரித்த இலங்கை அணி!

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி ஹராரே நகரில் நேற்று இடம்பெற்றது. நாணய சுழட்சியில் வென்ற...

ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கமைய இந்த தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதலாவது...

ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் வனிந்து ஹஸரங்க!

ஆசியக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் காயத்தினால் அவதிப்பட்டு வரும் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க பெயரிடப்பட்டுள்ளார். எனினும், அவரது உடற்தகுதியைப் பொறுத்து இறுதிப் பதினொருவர் அணியில்...

ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டாவை 6-7 (5-7),...

அஸ்வினுக்கு பணம், புகழ், பெயர் பெரிய விஷயமல்ல – ஸ்ரீகாந்த்!

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் ஆடியிருக்கலாம் என்று கூறுகிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அஸ்வினின் ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு...

அக்கறையுடன் வந்துள்ளோம் – RCB!

அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டா உடன்...

இந்தியாவில் முதன்முறையாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 73 பேர் கொண்ட அணி அறிவிப்பு!

இந்தியாவில் முதன்முறையாக டெல்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக 73 பேர் கொண்ட...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அசரென்கா, எம்மா ராடுகானு 2வது சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ரஷியாவின் அனஸ்தஷியா உடன் மோதினார். இதில்...

Latest news