13.5 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

தங்கத்தின் விலை வீழ்ச்சி!

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம்(24) சற்று வீழ்ச்சிகண்டுள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய...

நிதி நிறுவனத்தை உடைத்து பாரிய தங்க கொள்ளை!

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி...

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற இலங்கை பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். திருச்சி...

நாட்டை உலுக்கிய கோர விபத்தில் 07 பேர் பலி!

தியத்தலாவ Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர...

அமீரகத்தில் கொட்டப்போகும் கனமழை தொடர்பில் எச்சரிக்கை!

அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொட்டித்தீர்த்த மழையால் மகளின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் மீண்டும் மழை பெய்யவுள்ளதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் ...

கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது...

செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஒன்றாகும். இலங்கையின் மிக உயரமானதும் உலகில்...

2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இத்தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் நாட்டை...

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்

கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசிகளில் ஏற்பட்ட...

Latest news