22.5 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

2025ஆம் ஆண்டு முதல் வடக்கில் வசந்தம் வரும் – அமைச்சர் சந்திரசேகரன்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். வடக்கில் கிராமங்களை நோக்கிய திட்டங்கள்...

கனடாவில் புதிய சட்டம் அறிமுகம்

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை...

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் பேரணி – 12 கிராமங்களுக்கு இணைய சேவை முடக்கம்

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021ஆம் ஆண்டு குறித்த 3...

மஹிந்த ராஜபக்‌ஷவை கொலை செய்ய உதவி – அநுர அரசின் மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகம் எழுவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி...

போரை நிறுத்த முடியாது – இஸ்ரேல் பிரதமர் சூளுரை

“போரை இப்போது நிறுத்த முடியாது, காசாவில் தாக்குதலை தொடர்வோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அறிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இதுகுறித்து மேலும் கருத்துச் சொன்ன இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, நாங்கள் இப்போது போரை நிறுத்தினால்...

சென்னை பிரஸ் கிளப் தேர்தலை நடத்த தடையில்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இறுதியாக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. பிரஸ் கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட...

தேர்தலை தனித்தே எதிர்கொள்வோம் – கெஜ்ரிவால் உறுதி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளக் கூடும் என்ற ஊகங்கள்...

யாழ். வைத்தியசாலையில் பலருக்கு திடீர் சுகவீனம் – இன்றும் ஒருவர் உயிரிழந்தார்

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்த...

கனடிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

கனடாவின் இடோபிகொக் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சமப்வமொன்று இடம்பெற்றுள்ளது. உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலை வளாகத்தின் அனைத்து...

ரணில் அரசின் அமைச்சரவையால் 07 இலங்கைக்கு பில்லியன் ரூபா நட்டம் – புதிய அரசாங்கம் சாடல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிட மிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது. நிலுவை வரிப்பணத்துக்கு...

Latest news