14.2 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

சென்னையை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது ராஜஸ்தான்!

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. லக்னோ, கொல்கத்தா,...

வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில்...

இத்தாலி ஓபன் டென்னிஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3,...

ஐ.பி.எல் – RCB vs KKR போட்டி நடைபெறுவதில் சிக்கல்!

10 அணிகள் இடையிலான 18 ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார...

நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் ரோகித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்!

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கெப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நீங்கள் சிட்னி டெஸ்ட்டில்...

‘இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்கலாம்’

எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அது குறித்து தனது கருத்தை முன்னாள்...

றியல் மட்ரிட்டை வென்ற பார்சிலோனா

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக றபீனியா...

பிரேஸிலின் பயிற்சியாளராக அன்சிலோட்டி!

பிரேஸில் தேசிய அணியின் அடுத்த பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி என அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனம் திங்கட்கிழமை (12) அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து அன்சிலோட்டி விலகுவதை அக்கழகம் உத்தியோகபூர்வமாக...

ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடங்கும்!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த...

ஐபிஎல் மிகுதிப் போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த திட்டம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு தென்னிந்தியாவின் மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா மற்றும்...

Latest news