-0.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு!

சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகள் குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் மே 10 மற்றும்...

ஐதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை!

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் -...

ஆண்டின் சிறந்த வீர, வீராங்கனைகளாக டுப்லாண்டிஸ், பைல்ஸ்

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக சுவீடனின் கோலூன்றிப் பாய்தல் வீரரான மொன்டோ டுப்லான்டிஸும், சிறந்த வீராங்கனையாக ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸும் செவ்வாய்க்கிழமை (22) தெரிவாகியுள்ளனர். உசைன் போல்டுக்கு அடுத்ததாக இவ்விருதை...

சமநிலையில் பரிஸ் ஸா ஜெர்மைன் – நன்டிஸ் போட்டி!

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நன்டிஸின் மைதானத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஏற்கெனவே சம்பியனாகத் தெரிவாகியுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் சமப்படுத்தியது. பரிஸ்...

IPL வரலாற்றில் அதிவேகமாக 5000 ஓட்டங்களை கடந்து கே.எல். ராகுல் சாதனை

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் (22) லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில்...

சுப்மன் கில்லுக்கு சுரேஷ் ரெய்னா புகழாரம்

கே.கே.ஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ஓட்டங்களை பெற்றுள்ளார். மொத்தமாக இந்த தடவை 8 இன்னிங்ஸில் விளையாடிய...

லக்னோவை வீழ்த்தியது டெல்லி!

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறன. இதில் நாணயச்சுழற்சியில் டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ்...

பொலொக்னாவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தோற்றது. பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை றிக்கார்டோ...

ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் ஷ்ரேயாஸ், கிஷன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஒப்பந்தப் பட்டியல்களில் கடந்த முறை இடம்பெறாத ஷ்ரேயாஸ் ஐயரும், இஷன் கிஷனும் இம்முறை இடம்பெற்றுள்ளனர். இதேவேளை புதிதாக நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரேல், அபிஷேக் ஷர்மா, சஃப்ராஸ்...

204 இலக்கை எளிதாக எட்டியது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்...

Latest news