2.3 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

ரணிலின் மே தின உரையில் வெளியான சுவாரஸ்ய செய்தி!

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மே தின நிகழ்வில் நேற்றைய தினம் (01.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய கனேடிய பொலிஸ் உத்தியோகஸ்தரின் செயல்!

கனடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முகம் தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். மொன்றியலின் தென்பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு இனம் தெரியாத தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார். பாடசாலை...

சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க,...

மைதிரிக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மற்றுமோர் தடை உத்தரவு!

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம்(24) சற்று வீழ்ச்சிகண்டுள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய...

தங்கத்தின் விலை வீழ்ச்சி!

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம்(24) சற்று வீழ்ச்சிகண்டுள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய...

நிதி நிறுவனத்தை உடைத்து பாரிய தங்க கொள்ளை!

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி...

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற இலங்கை பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். திருச்சி...

நாட்டை உலுக்கிய கோர விபத்தில் 07 பேர் பலி!

தியத்தலாவ Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர...

அமீரகத்தில் கொட்டப்போகும் கனமழை தொடர்பில் எச்சரிக்கை!

அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொட்டித்தீர்த்த மழையால் மகளின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் மீண்டும் மழை பெய்யவுள்ளதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் ...

கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது...

Latest news