1.2 C
Scarborough

CATEGORY

இலங்கை

மைத்திரிக்கு தற்காலிக தடை விதிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு...

நாளை முதல் இலங்கையில் விசேட போக்குவரத்து சேவை

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த விசேட பேருந்து சேவை நாளையதினம் (05-04-2024) முதல் இடம்பெறவுள்ளது. மேலும், பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச்...

இரண்டு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்த திட்டம்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த தரப்புகளை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தகவல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்...

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்!

யாழ். சாவகச்சேரிப்(Chavakachcheri) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற குறித்த வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது...

வெளிநாட்டில் நிகழந்த விபத்தொன்றில் இலங்கை இளம் பெண் பரிதாப மரணம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். குறித்த இலங்கை யுவதியின் உடல் இன்றையதினம் (03-04-2024) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

கொழும்பில் திடீரென தீப்பிடித்த பேருந்து!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றையதினம் (03-04-2024) அதிகாலை மட்டக்குளிய – இக்பாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர்...

இலங்கை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து...

யாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு அவை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பதும் எனவும்...

இலங்கையின் பொருளாதார நிலையை கணித்த உலக வங்கி!

இலங்கையின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் (2024) ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த...

வட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...

Latest news