2.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

பாதாள உலகை சேர்ந்து 09 பேர் கைது!

பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், நேற்றையதினம் (05-04-2024) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, காலி, ராகம, மொரட்டுவ, பண்டாரகம...

தகாத உறவால் வீடொன்றில் இருவர் சடலமாக மீட்பு !

உடப்புஸ்ஸலாவ - மடுல்ல, பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் - பெண் என இருவரின் சடலங்கள் இன்றைதினம் (06-4-2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் 42 வயதுடைய 3...

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா

இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது. குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் பிரித்தானிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் ஏப்ரல்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் மகள் கைது!

புதையலில் கிடைத்த விலைமதிப்பற்ற தங்கக் காசுகள் எனக் கூறி 40 லட்சம் ரூபாய் பெறுமதியான 810 போலி தங்க நாணயங்களை நபரொருவருக்கு விற்பனை செய்யச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!

தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

யாழில் மக்களின் எதிர்ப்பால் கை விடப்பட்ட காணி சுவீகரிப்பு!

யாழ் வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காக எடுத்த முயற்சி இன்று(05) மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அண்டிய...

இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடையும் சாத்தியம்

எதிர்காலத்தில் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் (Dollar) பெறுமதி 280 ரூபாவாக குறையும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

யாழில் இளம் ஊடகவியலாளர் பரிதாப மரணம் தயார் விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே...

மைத்திரிக்கு தற்காலிக தடை விதிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு...

நாளை முதல் இலங்கையில் விசேட போக்குவரத்து சேவை

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த விசேட பேருந்து சேவை நாளையதினம் (05-04-2024) முதல் இடம்பெறவுள்ளது. மேலும், பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச்...

Latest news