நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை – ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.
கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.
இந்த...
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் , ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில்...
கனடாவின் பிராம்டன் பகுதியில் பெண் ஒருவர் காதல் வலையில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் இரண்டு லட்சம் டொலர்கள் வரையில் குறித்த பெண் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகம் வழியாக தொடர்பு...