6.5 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது இருப்பினும் அபிவிருத்தி செய்வோம் – பிரதமர் உறுதி!

யாழ்ப்பாண தேசிய நூலகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் போது (ஆகஸ்ட் 03 இன்று) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள்...

கனடாவின் லண்டனில் கத்திக்குத்து ஒருவர் உயிரிழப்பு

கனடாவின், லண்டன் நகர மையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக லண்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கோல்போர்ன் தெரு மற்றும் பிரின்ஸஸ் அவென்யூ சந்திப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், இரு...

கனடாவில் இணையத்தில் விற்கப்படும் மருந்துகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் ஆன்லைனில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத உடற்பயிற்சி மருந்துகளால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து அந்நாட்டு சுகாதார நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உடற்கட்டமைப்பு, வயதான எதிர்ப்பு அல்லது விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்...

கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கடற்கரையின் ஹைடா குவைக்கு மேற்கே 4.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:20 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது எனவும் இது 15 கிலோமீட்டர்...

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி செய்கிறது: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர்...

ஒஹியோ சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளி மதுரா ஸ்ரீதரன் நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்டர்னி...

அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை: ரஷ்யா வலியுறுத்தல்

அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு இடையேயான போராக...

டி20 கிரிக்கெட் தொடர்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் நேற்று முன்தினம் இந்த ஆட்டம் நடைபெற்றது....

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி சாம்பியன்

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ்...

சிம்பு படம் எப்போது தொடங்கும்? – ‘பார்க்கிங்’ இயக்குநர் விளக்கம்

சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் ராம்குமார். இதனை டான் பிக்சர்ஸ்...

Latest news

- Advertisement -spot_img