செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10...
சீனாவின் தியான்ஜினில் இந்திய பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது சரியான தெரிவு" என்று கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க...
உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி நேற்று சனிக்கிழமை உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் கொலையாளியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி ஏந்திய ஒருவர் பருபி மீது...
அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் இன்று (31) குடியேற்றத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால் அங்கு எழுந்த குழப்ப நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராகவோ அல்லது...
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட இரு...
ஏனைய மொழியில் நடிக்கும் பிரபலங்கள் ரஜினியின் திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவதோடு அதனை பெருமையாக கருதி வரும் நிலையில் பொலிவூட் நடிகையும் ஜெயிலர் 2 வில் இணைந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார்...
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் சிவா மனசுல சக்தி. ரசிகர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். என அழைக்கப்படும் இந்த படம் வணிக ரீதியிலும் பெரும் வெற்றி...
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக 'குமாரசம்பவம்' படம் மூலம் அறிமுகமாகிறார்.
படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு...
இலங்கை -ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழட்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சைதெரிவு செய்தது.
அதன்படி முதலில்...